கல்லூரி பெண்களின் கலக்கல் டான்ஸ்

கல்லூரி பெண்களின் கலக்கல் டான்ஸ்

கொலுசு கடை ஓரத்திலே பாடல் தனியார் பெண்கள் கல்லூரி மாணவிகளின் டான்ஸ் இன்று இணையவாசிகளின் பேராதரவு இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.

நடன கலை என்பது ரசிக்க வைக்கக்கூடிய கலைகளில் ஒன்று என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்காது. அதுவும் கல்லூரி விழாக்களில் மாணவிகள் நடனமாடினார் சொல்லவா வேண்டும். அப்படி தனியார் பெண்கள் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் மாணவிகள் கிராமத்து உடையில் போட்ட டான்ஸ் இணையத்தை ஒரு கலக்கு கலக்கிக் கொண்டிருக்கிறது. அந்த வீடியோவை பார்த்த இணையவாசிகள் அந்தப் பெண்களின் நடனத்தை வெகுவாக பாராட்டி வருகின்றனர். இப்போதெல்லாம் இப்படி தங்கள் திறமைகளை எளிதாக இணையம் மூலம் வெளிக் காட்ட முடிகிறது. அப்படி பலபேர் தங்கள் திறமைகளை வெளிக்காட்டி சினிமாவில் கூட வாய்ப்பை பெற்று விட்டனர்.

நீங்கள் பார்க்க வந்த விடை கீழே உள்ளது…

Related articles

error: Content is protected !!