‘ ஒத்தகல்லு ஒத்தகல்லு மூக்குத்தியாம்’ பாடலுக்கு கல்லூரி மாணவிகள் போட்ட செம டான்ஸ்

‘ ஒத்தகல்லு ஒத்தகல்லு மூக்குத்தியாம்’ பாடலுக்கு கல்லூரி மாணவிகள் போட்ட செம டான்ஸ்

பெண்கள் ஆடும் வீடியோ என்றாலே அது வைரல் ஆவது வழக்கம் தான் . அதுவும் தமிழ் பெண்கள் ஆடினால் நம்ம பசங்க சும்மாவா இருப்பானுங்க வீடியோ வை இணையம் முழுவதும் வைரல் செய்து விட்டார்கள் பாருங்கள் .

ஆமாங்க தமிழக்தில் நடந்த கல்லூரி விழாவில் கல்லூரி மாணவிகள் போட்ட ஆட்டம் தான் இன்று நமது இளசுகளால் வைரல் ஆக்கப்பட்டுள்ளது. அதில் ஆன் வேடமிட்ட பெண்ணுடன் சேலையில் பெண் ஆடுவது இணையவாசிகளின் பேராதரவை பெற்றுள்ளது

தமிழ் பசங்க கேரள பொண்ணுங்களுக்கு மட்டும் தான் பகிர்வோமா தமிழ் பெண்கள்தான் எங்கள் கண்கள் என்று கருத்துக்களை தெறிக்க விட்டு வருகின்றனர் நமது தமிழக இளைஞர்கள் .

விடியோவை பகிர்வது மட்டும் இல்லாமல் அவர்களுக்கு ஆதரவு இளசுகள் இந்த பெண்களின் வீடியோவை பகிந்து அவர்களை உலக பேமஸ் ஆகிவிட்டனர் . எந்த கல்லூரி பெண்கள் இவர்கள என அனைவரும் தேட ஆரமித்துவிட்டனர் . அந்த வைரல் வீடியோ உங்களுக்காக இங்கே இணைத்துள்ளோம் கண்டு களியுங்கள்.

இதையும் பாருங்க:  'ஆத்தா நீ இல்லேனா' பாடலை அற்புதமாக இசைத்த இசை குழுவினர்