“சரட்டு வண்டியில்” பாடலுக்கு கல்லூரி ஆசிரியைகள் சேலையில் போட்ட செம டான்ஸ்

“சரட்டு வண்டியில்” பாடலுக்கு கல்லூரி ஆசிரியைகள் சேலையில் போட்ட செம டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து தற்போது அதிகமாக பகிரப்பட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது.
கல்லூரி விழா என்றாலே கலகலப்புக்கு பஞ்சம் இல்லாமல் ரசிக்கும்படியாக இருக்கும். மாணவ மாணவிகள் தங்கள் திறமைகளை வெளிக் கொண்டுவர கல்லூரி விழாக்களில் பயன்படுத்திக் கொள்வார்கள்.
ஆனால் இங்கோ ஒரு பெண்கள் கல்லூரியில் கல்லூரி ஆசிரியைகள் நடனமாடி அசத்தியுள்ளனர். அந்த வீடியோ தான் உங்களுக்காக இங்கே பகிர்ந்துள்ளோம் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிருங்கள்.