படிக்க போன இடத்துல இவங்க பண்ணுற கூத்தை பாருங்கள்

படிக்க போன இடத்துல இவங்க பண்ணுற கூத்தை பாருங்கள்

இந்த கால இளசுகள் கல்லூரிக்கு படிக்க போறாங்களோ இல்லையோ கண்டிப்பா tiktok பண்ணுவாங்க போல என்று சொல்லும் அளவுக்கு பல tiktok குகள் இணையத்தில் வளம் வருகின்றன . அதுவும் கல்லூரி பெண்கள் செய்யும் டிக் டாக்குகள் வைரல் ஆவது வழக்கம் ஆகி வருகிறது

இப்போதெல்லாம் இணையத்தில் எல்லோராலும் சுலபமாக பிரபலம் அடைய முடிகிறது . தங்கல் திறமையை வீடியோ மூலம் வெளிப்படுத்தி அதனை இணையத்தில் பதிவேற்றி எல்லோராலும் பிரபலம் அடைய முடிகிறது . இதெற்கெல்லாம் இணையப்பயன்பாடே காரணம் , அந்த அளவிற்கு இளசுகள் தங்கள் திறமையை காட்டி வருகின்றனர்

கல்லுரி செல்லும் இளசுகள் அங்கு செய்யும் டிக் டாக் குத்துகள் தான் இன்று இணையத்தில் வைரல் ஆகியுள்ளது . இந்த கூத்தை நீங்களும் பாருங்கள் . வீடியோ இங்கே …

இதையும் பாருங்க:  அணிலின் தாக்கத்தை தீர்க்க தண்ணீர் கொடுத்த நபர்! பார்வையால் நன்றி கூறி கோடி இதயங்களை நெகி வைத்த காட்சி

கருத்தை சொல்லுங்கள் ...