கோமாளி பட நடிகையின் சூப்பர் ஆட்டம்

சம்யுக்தா ஹெக்டே தமிழ் திரையுலகில் ஜெயம் ரவி நடி-ப்பில் வெளியான “கோமாளி” திரை-ப்படத்தின் மூலம் பிரபலமானார். இவர் கோமாளி படத்தில் பள்ளி-ப்பருவ பெண்ணாக நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருந்தார் . இவர் 1998-ஆம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர் இல் பிறந்தார்.இவர் தனது கல்லூரி படி-ப்பை முடித்து விட்டு நடன மற்றும் திரைத்துறையில் கவனம் செலுத்தி வந்தார்.

அவரின் முதல் படம் 2016-ஆம் ஆண்டு கன்னட திரையுல-கில் வெளியான “கிரீக் பார்ட்டி” திரை-ப்பட-த்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.இந்த படம் கன்னட ரசிகர்-களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.இந்த படம் 2018 ஆம் ஆண்டு தெலுங்கில் ரீமேக் செய்ய–ப்பட்டது. அந்த திரை–ப்படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகிலும் அறிமுகம் ஆனார்.

இந்த 2019-ஆம் ஆண்டு தமிழில் வெளியான “வாட்ச்மேன்” திரை-ப்படத்தின் மூலம் நடித்து தமிழிலும் அறிமுகமானார். அதே ஆண்டு கோமாளி திரை-ப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகில் பிரபலமானார்.
இதையடுத்து “ப-ப்பி” திரை-ப்படத்தில் நடித்து இளைஞர்களின் மனதில் இடம் பிடித்தார்.இவர் தொடர்ந்து தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட திரை-ப்படங்களில் நடித்து வருகிறார்.

சம்யுக்தா சமூக வலைதளங்களில் எ-ப்போதுமே ஆக்டிவாக இருந்து வருகிறார்.அடிக்கடி சம்யுக்தா உடற்பயிற்சி செய்யும் வீடியோக்கள் மற்றும் புகை-ப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.இவரின் கவர்ச்சியான புகை-ப்படங்கள் அடிக்கடி வைரலாகும்.தற்போது ஸ்போர்ட்ஸ் உடை அணிந்து கொண்டு ஜெட் வேகத்தில் நடனமாடிய வீடியோ ஒன்றை வெளியிட்டார்.