விஜய் டிவி பவித்ரா தெருவில் இரங்கிப்போட்ட குத்து டான்ஸ்

விஜய் டிவி பவித்ரா தெருவில் இரங்கிப்போட்ட குத்து டான்ஸ்

விஜய் டிவி பவித்ரா தெருவில் இரங்கிப்போட்ட குத்து டான்ஸ் இன்று இணையத்திலே அனைவரையும் ஈர்த்துள்ளது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு என்று மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. அந்த அளவுக்கு இந்த நிகழ்ச்சிவை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இதில் பங்கேற்கும் நடிகர்களும் அதிகம் பிரபலம் ஆகின்றனர். சமையல் நிகழ்ச்சியை மிகவும் காமெடியாக எடுத்து செல்வதால் ரசிகர்கள் நிச்சயம் இந்த நிகழ்ச்சிவை பார்க்கும் போது விழுந்து விழுந்து சிரிப்பார்கள்.

தற்போது இரண்டாவது சீசன் குக் வித் கோமாளி ஒளிபரப்பாகி வரும் நிலையில் அதில் போட்டியாளராக நடிகை பவித்ரா லட்சுமி உள்ளார். அவருக்கும் அதிகம் ரசிகர்கள் உள்ளனர். சமூக வலைத்தளங்களிலும் அவரை எக்கச்சக்க ரசிகர்கள் பின்பற்றி வருகிறார்கள்.

நீங்கள் பார்க்கவந்த வீடியோ கீழே உள்ளது

இதையும் பாருங்க:  கை தூக்கி சாமி கும்பிடும் எலியார்! ஒரு வேலை இதற்க்காக இருந்திருக்குமோ..!

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...