‘ஏலரிசி ஓவியமே எனக்கு வாய்த்த சித்திரமே’ பாடலைப்பாடி ரசிகர்களை மயக்கிய கிராமிய பாடகி மகா

‘ஏலரிசி ஓவியமே எனக்கு வாய்த்த சித்திரமே’ பாடலைப்பாடி ரசிகர்களை மயக்கிய கிராமிய பாடகி மகாவின் வீடியோதான் இன்று இணையத்தை ஆக்கிரமித்து செம வைரலாக பரவி வருகிறது.
பாடகி மகா கிராமிய பாடல்களை பாடுவதில் வல்லவர். அவர் நிகழ்ச்சிகளில் பாடும் அணைத்து பாடல்களும் ரசிக்கும்படியாக இருக்கும்.
நீங்கள் பார்க்கவந்த வீடியோ கீழே உள்ளது…