கேரள பெண்ணின் செம டான்ஸ்

கேரள பெண்ணின் செம டான்ஸ்

கேரளாவில் பிரபலமான மனோரமா தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடனம் ஆடி தனது திறமையை வெளிப்படுத்திய ஒரு பெண்ணின் வீடியோ இன்று இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.

மனோரமா தொலைக்காட்சியில் டி 4 டான்ஸ் என்ற நடன நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் தனது நடன திறமையை ஒரு பெண் வெளிப்படுத்தியுள்ளார். அவரின் திறமையை இணையவாசிகள் கொண்டாடி வருகின்றனர்.

வெளியான வீடியோவில் அந்த இளம்பெண் மாடல் உடையில் குத்தாட்டம் போடுகிறார் . அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடிகை பிரியாமணி நடுவராக இருப்பது குறிப்பிடத்தக்கது .

இந்த வீடியோ வை இதுவரை பல லச்சம் பேர் பார்த்துள்ளனர் . அவரின் நடனம் பற்றி உங்கள் கருத்தை வீடியோ பார்த்து பகிருங்கள். வீடியோ உங்களுக்காக இங்கே

இதையும் பாருங்க:  இந்திய பெண்களின் அசரவைக்கும் நடனம்

Related articles