தனியார் அலுவலக ஊழியர்கள் போட்ட செம டான்ஸ்

தனியார் அலுவலக ஊழியர்கள் போட்ட செம டான்ஸ்

குறிப்பாக ஐடி துறையில் வேலை செய்யும் அனைவருக்கும் டென்ஷன் அதிகமாக இருக்கும் என்றே சொல்லலாம். ஏனென்றால் அவர்கள் அதிகமாக மூளையை யோசிக்க வைத்தது வேலை பார்ப்பதால் அவர்களுக்கு அதிக டென்ஷன் ஏற்படலாம்.

இதனை குறைக்க எல்லா கம்பெனிகளும் ஒவ்வொரு முறையைப் பயன்படுத்துகின்றன அவர்களுக்கு மனவலிமையை கூட்டுவதற்கான ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன மேலும் பல கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. அதில் ஒன்றுதான் வேலை பார்க்கும் போதே நடனமாடுவது.

இந்த நடைமுறை பல நிறுவனங்களில் தற்போது உள்ளது அப்படி ஆபீஸ் வேலை நேரத்தில் நடனமாடும் ஒரு வீடியோ தான் இன்று இணையத்தை ஆக்கிரமித்துள்ளது அந்த வீடியோவில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது பாடல் ஒலிக்கிறது உடனே எல்லோரும் தங்கள் இடத்தில் இருந்து எழுந்து ஆட ஆரம்பிக்கின்றனர் இது அவர்களுக்கு புதிய உற்சாகத்தை கொடுக்கிறது அந்த வீடியோ உங்களுக்காக இங்கே

இதையும் பாருங்க:  ஒருநிமிடம் இருந்தால் இந்த ஏழை சிறுமியின் குரலை கேளுங்கள் !! அம்மாவுக்காக பாடிய பாட்டால் இணையவாசிகளை கண்கலங்க வைத்துள்ளார்! செம்மயா பாடுறமா!👇👇👇👇

Related articles