டோலு மாலு பாடலுக்கு கல்லூரி ஆசிரியைகள் போட்ட செம டான்ஸ்

டோலு மாலு பாடலுக்கு கல்லூரி ஆசிரியைகள் போட்ட செம டான்ஸ்

டோலு மாலு பாடலுக்கு கல்லூரி ஆசிரியைகள் போட்ட செம டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி தற்போது காண்போரின் கவனத்தை ஈர்த்து இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

நெப்போலியன் மற்றும் சரத்குமார் நடிப்பில் வெளியான தென்காசி பட்டணத்தில் இடம்பெற்ற பாடல் டோலு மாலு இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற பாடல்களில் ஒன்று.

குறிப்பிட்ட அந்த பாடலுக்கு கல்லூரி விழாவில் ஆசிரியைகள் ஆடிய நடனம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது. அப்படி இணையத்தை கலக்கும் அந்த வீடியோ உங்களுக்காக இங்கே இணைத்துள்ளோம்.

இதையும் பாருங்க:  மலை பாதையில் பயணம் செய்தபோது நடந்த ச ம்ப வம்