திருமண வரவேற்பில் மணமகன் வெட்கத்தில் நிற்க மணப்பெண் போட்ட செம டான்ஸ்

திருமண வரவேற்பில் மணமகன் வெட்கத்தில் நிற்க மணப்பெண் போட்ட செம டான்ஸ்

திருமண வரவேற்பில் மணமகன் வெட்கத்தில் நிற்க மணப்பெண் போட்ட செம டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து தற்போது செம வைரலாகி வருகிறது.

திருமணம் என்றாலே தற்போது ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாக தான் இருக்கிறது. முன்பெல்லாம் வீட்டில் உள்ள சிறுவர் சிறுமியர் தான் திருமணங்களில் நடனமாடுவார்கள். ஆனால் இப்போது மணமக்கள் நடனமாடுவது வாடிக்கையாகிவிட்டது.

அந்த வகையில் திருமணம் ஒன்றில் மணமகள் நடனமாட அதனை மணமகன் பார்த்து பக்கத்தில் நிற்கும் வீடியோ தான் தற்போது இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. அந்த வீடியோ உங்களுக்காக இதோ.

இதையும் பாருங்க:  இந்திய பெண்களின் அசரவைக்கும் நடனம்