வகுப்பறையில் மாணவர்கள் முன்னிலையில் ஆசிரியை போட்ட செம டான்ஸ்

வகுப்பறையில் மாணவர்கள் முன்னிலையில் ஆசிரியை போட்ட செம டான்ஸ்

வகுப்பறையில் மாணவர்கள் முன்னிலையில் ஆசிரியை போட்ட செம டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து தற்போது இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.

டான்ஸ் என்றாலே அழகுதான். அதிலும் அழகிய இளம்மகளிர்கள் டான்ஸ் ஆடினால் கேட்கவும் வேண்டுமா? நம்மையும் அறியாமல் வைத்த கண் எடுக்காமல் பார்ப்போம் தானே? முந்தைய தலைமுறைப் மகளிர்களுக்கு எல்லாம் கேளிக்கைகளுக்கும், பொழுதுபோக்கிற்குமே வாய்ப்பு இருக்காது. ஆனால் இன்றெல்லாம் அப்படி இல்லை. மகளிர்கள் சகலத்திலும் கோலோச்சி வருகின்றனர். அந்த வகையில் நடனத்திலும் அவர்கள் வேற லெவல் திறமைசாலிகளாக இருக்கிறார்கள். அந்த வரிசையில் இப்போதெல்லாம் சினிமாவில் பேமஸான பாடல்களுக்கு இளம்மகளிர்கள் ஆடும் டான்ஸ் இணையத்தில் அவ்வப்போது வைரல் ஆகியும் விடுகிறது

அந்தவகையில் இங்கேயும் ஒரு பள்ளிக் கூடத்தில் தன் மாணவிகள், தன் வயதொத்த ஆசிரியைகளின் முன்பு இளம் ஆசிரியை ஒருவர் செம டான்ஸ் போடுகிறார். குறித்த இந்த காணொளி இணையத்தில் செம வைரல் ஆகிவருகிறது. இதோ நீங்களே பாருங்களேன்.

Related articles

error: Content is protected !!