மஞ்சள் நீராட்டு விழாவில் சேலையில் பெண்கள் போட்ட செம டான்ஸ்

மஞ்சள் நீராட்டு விழாவில் சேலையில் பெண்கள் போட்ட செம டான்ஸ்

மஞ்சள் நீராட்டு விழாவில் சேலையில் பெண்கள் போட்ட செம டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி தற்போது இணையவாசிகளின் பெருத்த ஆதரவை பெற்று வைரலாகி வருகிறது.

தற்போது இல்லத்தில் நடக்கும் நிகழ்ச்சி என்றாலே அதில் குடும்பத்தினர் நடனமாடுவது வழக்கமான ஒன்றாகிவிட்டது. அந்த வகையில் மஞ்சள் நீராட்டு விழா ஒன்றில் குடும்ப உறுப்பினர்கள் சேலையில் போட்ட டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. அதுவும் குறிப்பாக கையில் டாட்டூ குத்தி ஆடும் கரும்பச்சை நிற சேலை அணிந்த பெண்ணின் நடனம் மிகவும் சிறப்பாக இருப்பதாக இணையவாசிகள் பலரும் தங்கள் பாராட்டுக்களையும் கருத்துக்களையும் அந்த வீடியோவில் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்த அந்த நடன வீடியோ இதோ உங்களுக்காக.

இதையும் பாருங்க:  எப்பா ஏன்னா ஆட்டம் ஆடுறாங்க இவங்க!