திருமண வரவேற்பில் ‘புல்லட்டு வண்டியில்’ பாடலுக்கு மணமக்கள் ஆடிய டான்ஸ்

திருமண வரவேற்பில் ‘புல்லட்டு வண்டியில்’ பாடலுக்கு மணமக்கள் ஆடிய டான்ஸ் வீடியோ ஓன்று இணையத்தில் வெளியாகி தற்போது இனியவாசிகளின் ஆதரவை பெற்று வைரலாகி வருகிறது.

திருமணம் என்றாலே மணமகளும் மணமகனும் நடனமாடுவது தற்போது வழக்கமான ஒன்றாகிவிட்டது .இதுபோன்ற மக்கள் நடனமாடுவது சிங்கப்பூர் மலேசியா போன்ற நாடுகளில் தான் முதலில் அதிகமாக நடைபெற்று வந்தது. பின்னர் இந்தியாவில் கேரளாவில் இதுபோல் மணமக்கள் நடனமாடுவது தொடங்கின. இப்போது பெரும்பாலான பகுதிகளில் மணமக்கள் நடனமாடுவது நடைபெற்று வருகிறது. அந்த வகையில் மணமக்கள் திருமணத்தில் புல்லட்டு வண்டியில் பாடலுக்கு ஆடிய நடனம் இணையத்தில் வெளியாகி இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. இணையவாசிகள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் . இணையத்தை கவர்ந்த வீடியோ இதோ..