” தாமரை பூத்திருக்கு மச்சான் ” மேடையில் திருநெல்வேலி பெண்கள் போட்ட செம டான்ஸ்

” தாமரை பூத்திருக்கு மச்சான் ” மேடையில்  திருநெல்வேலி பெண்கள் போட்ட செம டான்ஸ்

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை கல்லூரி விழாவில் மாணவிகள் ஆடிய நடனம் ஓன்று இணையவாசிகள் ஆதரவால் இப்போது வைரல் ஆகிறது .

இப்போதெல்லாம் கல்லூரி விழாக்களில் மாணவர்கள் மாணவிகள் போடும் ஆட்டம் வீடியோ வாக இணையத்தில் பதிவு செய்வது வழக்கமாகி விட்டது. அப்படி திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை கல்லூரி விழாவில் எடுக்கப்பட்ட வீடியோ தான் இன்று அதிகப்பேரால் பார்க்க்கப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் ஒரு பெண் ஆன் வேடமிட்டு ஆடுகிறார் கூட இரண்டு பெண்கள் போடும் ஆட்டம் பார்ப்பவர்களை ரசிக்க வைக்கிறது . தற்போது இணையத்தில் வெளியாகி அந்த வீடியோ இணையவாசிகளின் பேராதரவைப் பெற்று தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வைரலாகி வருகிறது. இணையவாசிகள் பலரும் அந்த பெண்களை பாராட்டி தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். குறிப்பாக நடுவில் ஆடும் ஆண் வேடமிட்ட பெண்ணை தனிக் கவனத்துடன் பாராட்டி வருகின்றனர். உங்களுக்காக அந்த வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அந்த வீடியோ உங்களுக்காக இங்கே

இதையும் பாருங்க:  சகோதரியை பிரியமுடியாமல் தவித்த சகோதரன்

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...
‘பத்மாவத்’ கெட்டப்பில் தீபிகா படுகோனுக்கே டஃப் கொடுக்கும் ஷிவானி! ரஜினிகாந்த்தை சந்தித்த வருண் சக்ரவர்த்தி மற்றும் வெங்கடேஷ் ஐயர் சேலையை சரியவிட்டு கவர்ச்சி தூக்கலாக போஸ் கொடுத்த அதுல்யா ரவி வாவ்.. ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில்.. பட்டு புடவை அழகில் ஜொலிக்கும் அதிதி! உலகில் புவி ஈர்ப்பு விசை செயல்படாத 10 இடங்கள்