DD ரசிகை செய்த செயலை பாருங்கள் !! வைரல் வீடியோ உள்ளே !!

பிரபல தொலைக் காட்சியில் முன்னணி தொகுப்பாளராக திகழ்ந்து வருபவர் டிடி என்றழை க்கப்படும் திவ்ய தர்ஷினி தற்போது நிகழ்ச்சி களை தொகுத்து வழங்கி வருகிறார். இவர் கடைசியாக “என்கிட்ட மோததே” என்ற ஷோவை தொகுத்து வழங்கினார்.
சின்னத் திரை தொகுப் பாளர்கள் என்றாலே சட்டென நினைவுக்கு வருபவர் டிடி என்ற திவ்ய தர்ஷினி.சிறு வயதிலேயே தொகுப் பாளராக அறிமுகமாகி கலக்கி வந்தவர் தற்போது நடுவராகவும், பெரிய திரைகளில் நடிகை யாகவும் தலைகாட்டி வருகிறார்.
மேலும் அவ்வப் போது, ஃபேஷன் ஷோ, ராம்ப் வாக், போட்டோ ஷூட், ஆல்பம் பாடல்கள் உள்ளிடவைகளிலும் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார். அதேபோல் சமூக வலை தளங்களில் அடிக்கடி தன்னுடைய போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியும் கொடுக்கிறார்.
சமீப காலமாக முன்பை விட டிடி சற்று அதிகமாகவே கவர்ச்சி காட்டி வருவதாக கிசுகிசுக்கப்படுகிறார்.திவ்ய தர்ஷினி, தனது நண்பரான ஸ்ரீகாந்த் ரவிச் சந்திரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
ஆனால், 2017ஆம் ஆண்டு விவாகரத்து செய்தது பலருக்கும் அதிர்ச்சி கொடுத்தது. இந்நிலையில், தற்போது ஒரு விருது விழாவில் சிறந்த தொகுப்பாளினி என்று விருது பெற்று டிடி மேடையில் தன் வாழ்க்கையில் நடந்த துயரம் பற்றி உருக்கமாக பேசினார்.
இந்த நிலையில் தற்போது இலங்கை நாட்டிற்கு சென்றுள்ளார் டிடி. அப்போது அவரது ரசிகை அவரை பார்த்தவுடன் இன்ப மகிழ்ச்சியில் அழுதுள்ளார். அதை கண்ட டிடி, மிகவும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளார். தனக்கு இப்படி ஒரு ரசிகையா? என ஆச்சரியப்பட்டுள்ளார். தற்போது இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் நெகிழ்ச்சியோடு பதிவு செய்துள்ளார்.