“வந்தா வாரண்டி மதுர சுண்ணாம்புதாண்டி” பாடலை பாடி பாடகர் சுர்ஜித்சிங்யை பாட்டில் மிரட்டிய தேவகோட்டை அபிராமி

“வந்தா வாரண்டி மதுர சுண்ணாம்புதாண்டி” பாடலை பாடி பாடகர் சுர்ஜித்சிங்யை பாட்டில் மிரட்டிய தேவகோட்டை அபிராமியின் வீடியோ ஓன்று இணையவாசிகளை கவர்ந்து தற்போது செம வைரலாக பரவி வருகிறது.
தேவகோட்டை அபிராமி ஒரு கிராமிய பாடகி. இவர் கானா பாடலை கிராமிய பாடலுடன் சேர்த்து பாடுவதில் வல்லவர். அவர் பாடிய பாடல் ஓன்று தபோது இணையத்தை கலக்கி வைரலாகி வருகிறது. அந்த வீடியோ உங்களுக்காக இங்கே இணைத்துள்ளோம் . மறக்காமல் உங்கள் கருத்தை சொல்லுங்கள்.