அரங்கத்தையே ஆட வைத்த தேவகோட்டை அபிராமியின் அம்மன் பாடல்

அரங்கத்தையே ஆட வைத்த தேவகோட்டை அபிராமியின் அம்மன் பாடல் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் பேராதரவை பெற்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தேவகோட்டை அபிராமி கிராமியப் பாடல்களை பாடுவதில் வல்லவர் இவர் கானா பாடல் கிராமிய பாடலாக பாடி அசத்தி வருபவர்.
அந்தவகையில் அவர் பாடிய ஒரு அம்மன் பாடல் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் செம வைரலாகியுள்ளது. அந்த வீடியோ உங்களுக்காக இதோ