குப் வித் கோமாளி தர்ஷா குப்தாவின் சிறப்பான டான்ஸ்

குப் வித் கோமாளி தர்ஷா குப்தாவின் சிறப்பான டான்ஸ்

விஜய் தொலைக்காட்சியின் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தர்ஷா குப்தாவின் சிறப்பான வீடியோக்கள் சில இன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

தர்ஷா குப்தா, மாடலிங் துறையில் பணியாற்றி தமிழ் சின்னத்திரை நடிகையாக அறிமுகமானவர். இவர் விஜய் தொலைக்காட்சி, சன் தொலைக்காட்சி மற்றும் ஜீ தமிழ் என தமிழ் சினிமா முன்னணி நாடக தொடர்களில் நடிகையாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். தொடக்கத்தில் நாடகங்களில் நடித்து அறிமுகமான இவர், நாடக தொடர்களில் முன்னணி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமாகியுள்ளார். இவர் தனது சமூக வலைத்தள இன்ஸ்டா பக்கத்தில் பதிவேற்றும் இவரது புகைப்படங்கள் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.

அப்போது அவரின் காணொளி ஒன்று இணையத்தை ஆக்கிரமித்துள்ளது அந்த வீடியோ உங்களுக்காக இங்கே

இதையும் பாருங்க:  சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடிக்க மறுத்த ஜெயலலிதா அம்மா கரணம் என்ன தெரியுமா?

Related articles