நடராஜனை தெரிந்த உங்களுக்கு பெரியசாமியை தெரியுமா ?

நடராஜனை தெரிந்த உங்களுக்கு பெரியசாமியை தெரியுமா ?

Follow us on Google News Click Here

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் சேலத்துக்கு விளையாடுபவர்தான் இந்த பெரியசாமி இவர் பந்து வீசும் முறை அப்படியே மலிங்கா வீசுவது போலவே இருக்கும் . இவரை தமிழ்நாட்டு மலிங்கா என்றே அழைக்கின்றனர் . இவர் வீடியோ ஓன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது .

இந்த விடியோவை பார்த்தால் உங்களுக்கே தெரிந்துவிடும் இவரது திறமை . சேலம் நடராஜன் தெரிந்த உங்களுக்கு இவரை தெரிய வாய்ப்பில்லைதான் . நாம்தான் நம் இனத்தவரை ஊக்குவிக்க வேண்டும் . அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள் தமிழனின் பெருமையை

விடியோவை பாருங்க பிடித்திருந்தால் பாராட்ட நினைத்தால் பகிருங்கள் எல்லோருக்கும்

Follow us on Google News Click Here

கருத்தை சொல்லுங்கள் ...

error: Content is protected !!