வயதில் மூத்த பெண்ணை திருமணம் செய்தால் என்ன நடக்கும் தெரியுமா

வயதில் மூத்த பெண்ணை திருமணம் செய்தால் என்ன நடக்கும் தெரியுமா

வயதில் மூத்த பெண்ணை திருமணம் செய்தால் என்ன நடக்கும் தெரியுமா என்ற தலைப்பில் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி தற்போது இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.

கல்யாணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். அதனால் தான் ஒவ்வொருவரும் தங்கள் கல்யாணத்தை மிக முக்கியமானதாகக் கருதி அதை புகைப்படங்களாகவும், வீடியோவாகவும் பதிவு செய்கின்றனர். கல்யாண வீடு என்றாலே முன்பெல்லாம் மகிழ்ச்சி இருந்தாலும் புகுந்த வீட்டுக்கு தன் பெண் போகிறாளே என்னும் சங்கடமும் பெண்ணைப் பெற்றவர்களுக்கு இருக்கும். ஆனால் இன்று வாட்ஸ் அப், வீடியோ கால் என வந்துவிட்டதால் எவ்வளவு தூரம் என்றாலும் மிஸ் செய்யாத பீலிங்கைக் கொடுத்துவிடுகிறது.

இதனால் இப்போதெல்லாம் கல்யாண வீடுகள் செம ஜாலியாக இருக்கிறது. அதிலும் மணமக்களின் தோழன், தோழிகள் மேடையில் ஏறி செம நடனம் போடுவதும் இப்போது பேஷன் ஆகிவிட்டது. சில இடங்களில் மணமக்களே இப்போதெல்லாம் கு.த்.தாட்டம் போட்டுவிடுகின்றனர்.அதிலும் பொதுவாகவே கல்யாணத்திற்கு மணமகனை விட பெண்ணுக்கு வயது குறைந்தவர்களைத்தான் தேர்ந்தெடுப்பார்கள். அதேநேரம் விதிவிலக்காக வெகுசிலரே தங்களை விட வயது கூடியவர்களை கல்யாணம் செய்துகொள்வார்கள்.

வல்லவன் படத்தில் தன்னைவிட வயதுகூடிய நயன் தாராவை லவ் செய்து கரெக்ட் செய்வார் சிம்பு. இப்படி அதிசயமாகவே ஆண்கள் தங்களைவிட வயது கூடியவர்களைத் கல்யாணம் செய்வர். அந்தவகையில் இங்கேயும் ஒருவர் தன்னைவிட வயதுகூடிய பெண்ணை கல்யாணம் செய்துகொள்கிறார். அங்கே அந்த பெண் தன் கணவரை ஒரு தாயைப் போல பார்த்துக் கொள்கிறார். இதோ அதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் பாருங்க:  தளபதி விஜய் பட பாடலுக்கு இளம் ஜோடி போட்ட செம டான்ஸ்