விடுகதை கரகாட்டத்தில் நடப்பதை பாருங்கள்

விடுகதை கரகாட்டத்தில் நடப்பதை பாருங்கள்

Follow us on Google News Click Here

தமிழ் நாட்டில் நடைபெற்ற விடுகதை கரகாட்டத்தில் நடப்பதை பாருங்கள் . கரகாட்டம் என்பது தமிழர்களின் பாரம்பரிய கலைகளில் ஓன்று என்பது அனைவரும் அறிந்ததே.

தலையில் கரகம் வைத்து ஆடும் ஆட்டம் இதுவாகும். கரகம் என்பது ஒரு பானை வடிவ கமண்டலத்தைக் குறிக்கும். சங்க இலக்கியங்களில் கரகாட்டம் குடக்கூத்து என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பல விதங்களில் அலங்கரிக்கப்பட்ட கரகத்தை தலையில் வைத்தபடி, சமநிலை பேணி கரகாட்டம் ஆடப்படும். மாரியம்மனைப் புகழ்ந்து பாடிய ஒரு பண்டைய நாட்டுப்புற நடனம். மதுரை, தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர், திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் கோவில் திருவிழாக்களில் கரகாட்டத்தோடு காவடியாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம் என பல்வேறு நடனங்கள் நடைபெறும்.

பார்க்க வந்த வீடியோ கீழே உள்ளது பாருங்கள்

Follow us on Google News Click Here

கருத்தை சொல்லுங்கள் ...