தாவணியில் தமிழ்பெண்ங்கள் போட்ட தரமான டான்ஸ்

தாவணியில் தமிழ்பெண்ங்கள் போட்ட தரமான டான்ஸ்

Follow us on Google News Click Here

தாவணியில் தமிழ்பெண்ங்கள் போட்ட தரமான டான்ஸ் வீடியோ ஓன்று இணையத்தில் தற்போது ரசிகர்களை ஈர்த்து வைரலாகி வருகிறது.

சிலம்பரசன் நடிப்பில் வெளியான ஈஸ்வரன் படத்தில் இடம்பெற்ற பாடல் செல்லக்குட்டி ராசாத்தி. இந்த பாடல் இணையவாசிகளை பெரிதும் கவர்ந்த பாடல்களில் ஒன்று. இதற்கு பலதரப்பட்ட மக்களும் தங்களது திறமையை வழிகாட்டி வீடியோ பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டு பிரபலம் அடைந்துள்ளனர். அந்தவகையில் தமிழ் பெண்கள் பெயர் நான்கு பேர் அந்த பாடலுக்கு நடனமாடிய பதிவு செய்து இணையத்தில் பதிவு செய்துள்ளார். அந்த வீடியோ தான் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து தற்போது வைரலாகி வருகிறது. நடனத் திறமையை ரசித்த இணையவாசிகள் அவர்களை புகழ்ந்து அவர்கள் நடனத்தை புகழ்ந்து கருத்துக்களை பகிர்ந்த வண்ணம் உள்ளனர். பெரும்பாலான கருத்துக்கள் அவர்களின் நடனத்தை பாராட்டும் விதமாக அமைந்துள்ளதால் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி அவர்கள் பிரபலம் அடைந்துள்ளனர். இப்போதெல்லாம் எல்லோரும் தங்கள் திறமைகளை வீடியோ பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டு பிரபலமடைந்து தொடர்கதையாகி வருகிறது. இணையவாசிகள் ரசித்த அந்த வீடியோ உங்களுக்காக இங்கே

Follow us on Google News Click Here

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...