தாகத்தை தீர்க்க தண்ணீர் குடிக்க போய் அணையில் விழுந்த யானை.. மெய் சிலிர்க்க வைக்கும் மீட்பு காட்சி..!

தாகத்தை தீர்க்க தண்ணீர் குடிக்க போய் அணையில் விழுந்த யானை..  மெய் சிலிர்க்க வைக்கும் மீட்பு காட்சி..!

வேலைக்குச் செல்லும் இடத்தில் விபத்தில் சிக்கி மனிதர்கள் மட்டுமே காயம் படுவதாக நாம் இப்போதும் நினைத்துக்கொண்டு இருக்கிறோம். ஆனால் அது உண்மை இல்லை சாதாரணமாக தாகத்துக்கு தண்ணீர் குடிக்கப்போய் மிருகங்களே ஆபத்தில் சிக்கிக் கொள்வது உண்டு. அப்படி ஒரு வீடியோ இன்று இணையத்தில் வலம் வருகிறது.

இணைக்கப்பட்டுள்ள விடியோவிழும் அப்படித்தான் யானை ஒன்று தண்ணீர் குடிப்பதற்காக அணை பகுதிக்கு வந்ததுள்ளது . அப்போது அது மதகில் சிக்கிக் கொண்டது. உடனே மீட்புக்குழுவினர் விரைந்து வந்து டேமில் சிக்கிய யானையை மீட்டனர்.

அதுவும் பத்திரமாக இதை செய்து முடிக்க முழுதாக 20 நிமிடங்கள் ஆகியுள்ளது . இதுதொடர்பான காட்சிகள் இப்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது . இதோ அந்த வீடியோ..

இதையும் பாருங்க:  இப்படிபட்டவரை நடுரோட்டில் விட்டுச் செல்ல எப்படி தான் அவுங்க குடும்பத்துக்கு மனம் வந்ததோ

Related articles