எம்மா யாருமா நீ!!! இம்புட்டு அழகா ஆடுற!! அந்த முகபாவனையில் தூக்கி சாப்பிட்டுட்டமா!

எம்மா யாருமா நீ!!! இம்புட்டு அழகா ஆடுற!! அந்த முகபாவனையில் தூக்கி சாப்பிட்டுட்டமா!

மாஸ்டர் பட இசைக்கு இளம்பெண் ஒருவர் போட்ட செம டான்ஸ் வீடியோ ஓன்று இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

தற்போது இணையம் எல்லோருக்கும் பொதுவாக கிடைப்பதால் எல்லோரும் தங்கள் திறமைகளை வீடியோ பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டு பிரபலமடைந்து தொடர்கதையாகி வருகிறது. முன்பெல்லாம் சினிமாவில் அல்லது சின்னத்திரையில் முகம் காட்டினால் மட்டுமே பிரபலம் அடைய முடியும் ஆனால் இப்போது ஒரு வீடியோ இணையத்தில் வைரலான அலை அவர்கள் உலக பேமஸ் ஆகி விடுகிறார்கள். அதனால் எல்லோரும் தங்கள் திறமைகளை வீடியோ பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

அந்தவகையில் ஒரு தமிழ் இளம் பெண் போட்ட நடனம்தான் இன்று இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தில் இடம் பெற்ற பாடலுக்கு இளம் பெண் நடனமாடி அதனை வீடியோ பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர் .

அந்த வீடியோ தான் தற்போது இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து இணையத்தை ஆக்கிரமித்து வைரலாகி வருகிறது. இணையவாசிகள் பலரும் அவர்களது நடனத் திறமையை பாராட்டி புகழ்ந்து தங்கள் கருத்துக்களை அந்த வீடியோவில் தெரிவிக்கின்றனர். நீங்களும் பார்த்துவிட்டு உங்கள் கருத்த்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

இதையும் பாருங்க:  இந்த அழகு குட்டி செல்லத்தின் தைரியத்தைப் பாருங்க… சான்சே இல்லை.. வேற லெவல் பார்த்தால் அசந்துடுவீங்க..!