ஐயப்பன் சாமி பாடலை அற்புதமாக இசைத்து அசத்திய கேரள இளம்பெண்

ஐயப்பன் சாமி பாடலை அற்புதமாக இசைத்து அசத்திய கேரள இளம்பெண் ஒருவரின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து தற்போது இணையத்தில் செம வைரலாக பரவி வருகிறது.

இணைய வசதி தற்போது எல்லோருக்கும் பொதுவாக கிடைப்பதால் எல்லோரும் தங்கள் திறமைகளை வீடியோ பதிவு செய்து அதனை இணையத்தில் பதிவேற்றம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதன் மூலம் தங்கள் திறமையை உலகிற்கு காட்டுவதாகவும் மேலும் இதன்மூலம் பணம் சம்பாதிக்கும் வசதியும் தற்போது இந்த இணையம் வழங்கி வருகிறது. இந்த இணைய சேவைகளை பயன்படுத்தி பலரும் தங்கள் திறமைகளை உலகறிய செய்து ஃபேமஸ் அடைந்து வருகின்றனர்.
அந்த வகையில் இளம் பெண் ஒருவர் ஐயப்ப சாமி பாடல் ஒன்றை தனது அற்புத இசை திறமையால் ஒரு இசை கருவியில் இசைத்து அதனை வீடியோ பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். அந்த வீடியோ இணையவாசிகளின் ஆதரவை பெற்று தற்போது இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. இணையவாசிகள் பலரும் அந்த பெண்ணின் திறமையை பாராட்டி தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
அப்படி இணையத்தை ஆக்கிரமித்த அந்த வீடியோவை உங்களுக்காக இங்கே இணைத்துள்ளோம். நீங்களும் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை எங்களுடன் இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள் உங்களுக்காக அந்த வீடியோ இதோ…