பெரிய வீடு கட்டி பால் காய்ச்சிய எருமைச்சாணி விஜய்!! எவ்ளோ பெருசுனு பாருங்களேன்!

பெரிய வீடு கட்டி பால் காய்ச்சிய எருமைச்சாணி விஜய்!! எவ்ளோ பெருசுனு பாருங்களேன்!

பெரிய வீடு கட்டி பால் காய்ச்சிய எருமைச்சாணி விஜய்!! எவ்ளோ பெருசுனு பாருங்களேன்! என்று சொல்லும் அளவுக்கு youtube பிரபலம் எருமை சாணி விஜய் கட்டியுள்ள வீடு குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி செம வைரளாக பரவி வருகிறது.

2-5482104

எருமை சாணி என்ற யூடியூப் விடியோக்கள் மூலம் பலரின் இதயங்களில் குடியேறியவர் நடிகர் விஜய். இவரின் நகைச்சுவை பேச்சு,நடிப்பு  ஆகியவை ரசிகர்களுக்கு பிடித்து போக குறிப்பாக பெண்களுக்கு அதிகமாக பிடிக்க அடுத்து வெள்ளித்திரையில் என்ட்ரி கொடுத்தார். ஹிப் பாப் தமிழா ஆதி நடித்த மீசையை முறுக்கு, நான் சிரித்தால் போன்ற படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் விஜய் நடித்து இருந்தார். அதன் பின்பு அவரின் கவனம் இயக்கம் பக்கம் சென்றது. இந்தாண்டு வெளியான டி பிளாக் படத்தை எழுதி இயக்கி இருந்தார் விஜய்.

அருள்நிதி இந்த படத்தில் ஹீரோவாக நடித்து இருந்தார். டி பிளாக் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இந்த படத்தில் அருள் நிதியின் நண்பராக விஜய்யும் சேர்ந்து நடித்து இருந்தார்.

இந்நிலையில் அவர் வீடு கட்டி புதுமனை புகுவிழா நடத்தியுள்ளார். அதுகுறித்த வீடியோ உங்களுக்காக இதோ.

உங்கள் கருதுங்களை இங்கே சொல்லுங்கள்

கருத்தை சொல்லுங்கள் ...

‘பத்மாவத்’ கெட்டப்பில் தீபிகா படுகோனுக்கே டஃப் கொடுக்கும் ஷிவானி! ரஜினிகாந்த்தை சந்தித்த வருண் சக்ரவர்த்தி மற்றும் வெங்கடேஷ் ஐயர் சேலையை சரியவிட்டு கவர்ச்சி தூக்கலாக போஸ் கொடுத்த அதுல்யா ரவி வாவ்.. ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில்.. பட்டு புடவை அழகில் ஜொலிக்கும் அதிதி! உலகில் புவி ஈர்ப்பு விசை செயல்படாத 10 இடங்கள்