எவன்டா சொன்னது கிராமத்து பொண்ணுங்களுக்கு திறமை இல்லைனு? பல லட்சம் பேர் பார்த்து ரசித்த வீடியோ

எவன்டா சொன்னது கிராமத்து பொண்ணுங்களுக்கு திறமை இல்லைனு? பல லட்சம் பேர் பார்த்து ரசித்த வீடியோ

எவன்டா சொன்னது கிராமத்து பொண்ணுங்களுக்கு திறமை இல்லைனு என்று கேட்கும் அளவிற்கு கிராமத்து இளம் பெண்கள் கோவில் திருவிழாவில் போட்ட நடனம் தற்போது இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் பேராதரவை பெற்று வைரலாகி வருகிறது.

கிராமங்களில் கோவில் திருவிழா நேரங்களில் உள்ளூர் இளம் பெண்கள் மற்றும் இளைஞர்கள் தங்கள் திறமையை வெளிக்காட்ட விளையாட்டு போட்டிகளும் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுவது உண்டு. அந்த வகையில் ஒரு கிராமத்தில் நடந்த கலைநிகழ்ச்சி போட்டியில் இளம் பெண்கள் ஐந்து பேர் நடனமாடிய வீடியோ தற்போது இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. இளம்பெண்கள் ஐந்து பேரும் தங்கள் நடனத் திறமையை அழகாக வெளிக்காட்ட அதனை வீடியோ பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். தற்போது அவர்களின் அந்த நடன வீடியோ இணையத்தில் இணையவாசிகளின் பேராதரவைப் பெற்று வைரலாகி வருகிறது. இணையவாசிகள் பலரும் அந்த இளம் பெண்களின் நடனத் திறமையை பாராட்டி தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அப்படி ஒரு இணைய வாசி கிராமத்து பெண்களுக்கு திறமை இல்லை என்று எவன்டா சொன்னது என்று தனது கருத்தை பதிவு செய்துள்ளார். உங்களுக்காக அந்த நடன வீடியோ இங்கே இணைத்துள்ளோம் நீங்களும் பார்த்துவிட்டு உங்கள் தரப்பு கருத்துக்களை எங்களுடன் இங்கே பகிர்ந்துகொள்ளுங்கள். உங்களுக்காக அந்த நடன வீடியோ இங்கே.

இதையும் பாருங்க:  தந்தைக்கு உதவியாக தள்ளு வண்டியை பார்த்துக்கொண்டு, தனது எதிர்காலத்திற்காக தெருவில் இருந்து படிக்கும் சிறுமி!! இணையத்தை கலங்கவைத்த காணொளி உள்ளே!

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...
‘பத்மாவத்’ கெட்டப்பில் தீபிகா படுகோனுக்கே டஃப் கொடுக்கும் ஷிவானி! ரஜினிகாந்த்தை சந்தித்த வருண் சக்ரவர்த்தி மற்றும் வெங்கடேஷ் ஐயர் சேலையை சரியவிட்டு கவர்ச்சி தூக்கலாக போஸ் கொடுத்த அதுல்யா ரவி வாவ்.. ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில்.. பட்டு புடவை அழகில் ஜொலிக்கும் அதிதி! உலகில் புவி ஈர்ப்பு விசை செயல்படாத 10 இடங்கள்