பெண் குழந்தைகளுக்கு நடக்கும் நிகழ்வுகள்

பெண் குழந்தைகளுக்கு நடக்கும் நிகழ்வுகள்

இன்று பெண் பிள்ளைகள் அனுபவிக்கும் கொ டு மைகள் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே இருக்கின்றனர். சிறு பிள்ளைகள் முதல் வயதான பெரியவர்கள் வரை வ ன்கொ டுமைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

ஆதலால் தற்போதுள்ள பிள்ளைகளுக்கு தவ றான தொடு தல் எது? என்பதை பெற்றோர்கள் தெளிவாக கூறியிருக்க வேண்டும் என்பதைக் கூறியுள்ளது இந்த குறும்படம்.

தெரிந்தவர்கள் பாசமாக தொடுகின்றனர் என்று நினைத்து விளையாட்டாக இருக்கும் சிறுமிகள் உண்மை தெரிந்ததும் படும் அவஸ்தையும், பின்பு அவர்களின் தைரியத்தினையும் அழகாக எடுத்துக்காட்டியுள்ளனர்.

இதையும் பாருங்க:  வயல் வெளியில் இருந்து கிராமத்து இளம் ஜோடி போட்ட செம டான்ஸ்