கோவில் விழாவில் சேலையில் கோலாட்டம் அடித்து அசத்திய இளம் பெண்கள்

கோவில் விழாவில் சேலையில் கோலாட்டம் அடித்து அசத்திய இளம் பெண்கள்

கோவில் விழாவில் சேலையில் கோலாட்டம் அடித்து அசத்திய இளம் பெண்களின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் பேரன்பை பெற்று தற்போது வைரலாகி வருகிறது.

கோலாட்டம் என்பது கிராமப்புறங்களில் கோவில் திருவிழாக்களில் பெண்களால் அடிக்கப்படும் ஒரு வகை ஆட்டம். தற்போது இது பெரும்பாலான கிராமங்களில் வழக்கத்தில் இல்லை என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு அரிதான ஒன்றாகிவிட்டது.

ஆனால் இந்த வழக்கத்தை ஒரு கிராமத்தில் தற்போது கடை பிடித்துள்ளனர். அந்த வீடியோவை தான் தற்போது இணையத்தில் வெளியிட்டுள்ளனர். இளம்பெண்கள் அடித்து அசத்திய கோலாட்ட வீடியோ தான் தற்போது இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. அந்த வீடியோ உங்களுக்காக இதோ.

இதையும் பாருங்க:  மேடையில் நடனமாடிய மேற்கு வாங்க முதல்வர் மம்தா பனர்ஜி