இளம்பெண்கள் சேர்ந்து அடித்த சண்ட மேளம்

இளம்பெண்கள் சேர்ந்து அடித்த சண்ட மேளம்

கேரளா பாரம்பரிய இசையான சண்டா மேளத்தை இளம்பெண்கள் குழுவாக சேர்ந்து இசைத்த வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் பேரன்பு பெற்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கேரளாவின் பாரம்பரிய கலைகளில் ஒன்று ஜண்டா மேளம். இதனை இசைக்கும் போது அருகில் இருப்பவர்களுக்கு தானாக ஆட்டம் வரும் என்று சொல்லுவார்கள். நீங்களும் கூட இசைப் அவர்களின் அருகில் இருக்கும்போது அதனை உணர்ந்து இருக்கலாம். அப்படி சண்டை மேடத்திற்கு நடனமாடி பல வீடியோக்கள் இணையத்தில் வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றன. பல வீடியோக்களில் செண்டை மேளத்திற்கு இளம்பெண்கள் கூட துள்ளி குதித்து நடனமாடிய காட்சிகளையும் நாம் கண்டிருப்போம். அதுபோல்தான் இன்று ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகி தற்போது இணையத்தை ஆக்கிரமித்துள்ளது என்றே சொல்லலாம்.

வைரலாகும் அந்த வீடியோவில் கேரள இளம் பெண்கள் ஒன்று சேர்ந்து குழுவாக செண்டை மேளத்தை இசைக்கின்றன. பெரும்பாலும் செண்டை மேளத்தை ஆண்கள் குழுவே இசைக்கும். ஆனால் இங்கோ பெண்கள் தங்கள் திறமையை சிறப்பாக வெளிக்காட்டி சுற்றி இருப்பவர்களை ஆர்ப்பரிக்க செய்துள்ளனர். அதனை அங்கிருந்த யாரோ ஒருவர் வீடியோ பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்து தற்போது அந்த வீடியோ இணையவாசிகளின் கண்களில் பட்டு அதிகம் பகிரப்பட்டு வருகிறது. உங்களுக்காக அந்த வீடியோ இங்கே

இதையும் பாருங்க:  ராஜநாகத்தை பொம்மை போல் கையில் பிடித்து தூக்கிய இளைஞர்

கருத்தை சொல்லுங்கள் ...