முன்பெல்லாம் படத்தில் நடிக்க நடிகைகளை எப்படி தேர்வு செய்தார்கள் தெரியுமா?

முன்பெல்லாம் படத்தில் நடிக்க நடிகைகளை எப்படி தேர்வு செய்தார்கள் தெரியுமா?

சினிமாவில் நடிக்க நடிகைகளை தேர்வு செய்ய நடிக்க வைப்பது வழக்கம் . ஆனால் முன்பெல்லாம் வித்தியாசமான நடைமுறை இருந்துள்ளது.

படத்தில் நடிகர் நடிகைகளை தேர்வு செய்ய பல வகைகளில் தேர்வு நடைபெறுகிறது. அப்படி 1970களில் ஒரு நடிகையை தேர்வு செய்ய என்ன மாதிரி தேர்வுகள் நடைபெற்று உள்ளது என்பதை விளக்கும் விதமாக ஒரு காணொளி இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வைரலாகி வருகிறது. குறிப்பிட்ட அந்த வீடியோவில் நடிகைகளை தேர்வு செய்ய அவர்களை பலவிதமான ஆடைகளை அணிவித்து குழுவினர் ரசித்து ஆட்களை தேர்வு செய்கின்றனர். குறிப்பிட்ட அந்த வீடியோ உங்களுக்காக இங்கே இணைத்துள்ளோம் நீங்களும் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

நீங்கள் பார்க்க வந்த முழு வீடியோ கீழே உள்ளது …

இதையும் பாருங்க:  KGF பட நடிகர் மரணம்; படக்குழுவினர் இரங்கல்

Related articles