திடீரென அம்மாவுக்கு மகன் கொடுத்த Surprise – அம்மாவோட ரியாக்சன் பார்க்க ஆயிரம் கண்கள் போதாது

திடீரென அம்மாவுக்கு மகன் கொடுத்த  Surprise – அம்மாவோட ரியாக்சன் பார்க்க ஆயிரம் கண்கள் போதாது

மாணவ மாணவிகள் படித்து முடித்ததும் உடனே தேடுவது ஒரு நல்ல வேலை தான் . நம் நாட்டில் வேலை கிடைக்கவில்லை என்று வெளிநாட்டு வேலைக்கு செல்ல அதிகமான இளைஞர்கள் தயாராகிவிடுகிறார்கள்.

என்ன தான் வெளிநாட்டு வேளைகளில் சம்பளம் அதிகம் என்றாலும் நண்பர்களை உறவினர்களை குடும்பத்தை பிரிந்து வாழவேண்டும் என்பது பலருக்கும் பிடிப்பதில்லை .

அனால் குடும்பத்தை காப்பற்ற வெளிநாட்டு வேலைக்கு செல்லும் இளைஞர்க-ளுக்கு ஏக்கம் அதிகமாக இருக்கும். அப்படித் தான் இங்கு இருக்கும் குடும்பத்தினரும் அவர்களை பிரிந்து வருந்துவார்கள். இப்படி இளைஞர் ஒருவர் தன் குடும்பத்திற்கு சர்ப்ரைஸ் குடுக்கும் ஒரு வீடியோ இணையத்தை ஆக்கிரமித்துள்ளது . அந்த வீடியோவில் திடீரென மகனை கண்ட தாய் செய்யும் செயலை நீங்களே பாருங்களேன் .

இதையும் பாருங்க:  தாலிகட்டும் நேரத்தில் மணமேடையில் மணமகள் செய்த செயலை பாருங்கள்

Related articles