திருநெல்வேலி கல்லூரி மாணவிகளின் செம டான்ஸ்

திருநெல்வேலி கல்லூரி மாணவிகளின் செம டான்ஸ்

திருநெல்வேலி கல்லூரி மாணவிகளின் செம டான்ஸ் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் பேராதரவை கொண்டு வைரலாகி வருகிறது.

திருநெல்வேலி தனியார் இன்ஜினியரிங் கல்லூரி மாணவிகள் கல்லூரி ஆண்டுவிழாவில் ஆடிய நடனம் ஒன்று இப்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி ஒரு வருடமாகி தற்போது இணையவாசிகளை இந்த வீடியோ ஈர்த்துள்ளது. கல்லூரி மாணவிகள் ஒரே உடை அணிந்து பழைய பாடல்கள் சிறப்பாக நடனம் ஆடுகின்றனர். இந்த வீடியோ ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. வீடியோ க்கு பாராட்டி பல கருத்துக்கள் இருந்தாலும் இந்த வீடியோவை விமர்சிக்கும் பல கருத்துக்கள் பகிரப்பட்டுள்ளது. என்ன இருந்தாலும் திறமைகளை வெளிக்காட்டும் ஒவ்வொருவரையும் நாம் பாராட்ட வேண்டும் என்பதே சரியாக இருக்கும். எதிர்க் கருத்துக்கள் தெரிவிக்கும்போது அவர்களை ஊக்குவிக்க வேண்டும். இவர்கள் நடனம் பிடித்துள்ளதால் இதுவரை நான்கு லட்சம் பேர் அந்த வீடியோவை பார்த்துள்ளனர். மேலும் மேலும் அந்த வீடியோவிற்கு 3000 லைக்குகழும் கிடைத்துள்ளன.

நீங்கள் பார்க்க வந்த வீடியோ கீழே உள்ளது

இதையும் பாருங்க:  அழகாக பாடும் அற்புத குழந்தை