நடு காட்டுக்குள் இளம் பெண்கள் தாவணியில் போட்ட செம டான்ஸ்

நடு காட்டுக்குள் இளம் பெண்கள் தாவணியில் போட்ட செம டான்ஸ்

நடு காட்டுக்குள் இளம் பெண்கள் தாவணியில் போட்ட செம டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி தற்போது இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் நம்ம வீட்டு பிள்ளை படத்தில் இடம்பெற்ற பாடல் காந்த கண்ணழகி. இந்த பாடல் இணையத்தில் மிகவும் பிரபலமான பாடலாகும். இதற்கு பலதரப்பட்ட வரும் தங்கள் நடன திறமையை வெளிக்காட்டி வீடியோ பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். அந்தவகையில் இளம் பெண்கள் நான்கு பேர் தாவணி உடுத்தி அடர்ந்த காட்டுப் பகுதியில் அந்த பாடலுக்கு நடனமாடி அதனை வீடியோ பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். அந்த வீடியோ தான் தற்போது இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.

தற்போதெல்லாம் எல்லோரும் தங்கள் திறமைகளை எளிதாக உலகிற்கு காட்ட முடிகிறது. இதற்கு அனைவருக்கும் இலவசமாக கிடைப்பதை காரணமாக சொல்லப்படுகிறது. தற்போதெல்லாம் எல்லோரும் தங்கள் திறமைகளை வீடியோ பதிவு செய்து அதனை இணையத்தில் பதிவேற்றம் செய்து ஒரே நாளில் உலக பேமஸ் அடைந்து விடுகின்றனர்.

முன்பெல்லாம் சின்னத்திரையில் அல்லது சினிமாவிலோ தனது முகத்தை காட்டினால் மட்டுமே பிரபலம் அடைய முடியும் ஆனால் அது இப்போது மிகவும் எளிதாகிவிட்டது. அந்த வகையில்தான் இன்று இந்த இளம் பெண்களின் நடனம் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. இணையவாசிகள் பலரும் அந்த இளம்பெண்களை பாராட்டி தங்கள் கருத்துக்களை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

இதையும் பாருங்க:  தொடாமல் தமிழ் ஜோடி போட்ட செம டான்ஸ்

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...