அக்கா கல்யாணத்தில் தங்கை போட்ட செம்ம ஆட்டம்

நமது தொன்றுதொட்ட நமது கலாச்சாரம் பண்பாட்டின் மகிமை பற்றி உலகம் முழுக்க அறியும் இதில் மிக முக்கியமானதாக கருதப்படுவது நம் இசை பாடல் நடன கலைதான்.

நமது இசை நடன கலைகளுக்கு என உலக அரங்கில் தனி இடம் உண்டு. அனால் சமீப காலமாக பண்பாட்டு விழாக்கள் மறைந்து இந்த இடத்தை திரை பாடல்களும் குத்தாட்டங்களும் பிடித்துவிட்டனர்.

இருந்தாலும் நம் நமது கலைகள் மங்கி விடாமல் இன்றைய இளம் தலைமுறையினர் அதை தூக்கி நிறுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளனர் என்று தான் சொல்லவேண்டும்.

சமீப காலமாகி நம் பாரம்பரிய கலைகள் மீது நவீன இளம் தலை முறியன்ருக்கு ஆர்வம் அதிகரித்துள்ளதை காண முடிகிறது. திருமணம் தொடங்கி மற்ற எல்லா பொது நிகழ்ச்சிகளிலும் இன்றைய இளம் பெண்கள் தங்களாகவே முன்வந்து ஆடல் பாடல் என தங்கள் திறமையை வெளிப்படுத்துகின்றனர்.

அந்த வகையில் சமீபத்தில் இணையத்தில் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. அதில் ஒரு அழகிய இளம் பெண் அழகாக நடனமாடி தன திறமையை வெளிப்படுத்துகிறார் இந்த காணொளி தற்போதுவைரலாகி வருகிறது இதை பார்த்த ரசிகர்கள் அந்த பெண்ணை பாராட்டி தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.