சூர்யாவின் ஏலேலம்மா பாடலுக்கு தமிழ் பெண்கள் போட்ட செம டான்ஸ்

சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு படத்தில் இடம் பெற்ற ஏலேலம்மா பாடலுக்கு தமிழ் பெண்கள் போட்ட செம டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

எல்லோரும் தங்கள் திறமைகளை வீடியோ பதிவு செய்து அதனை இணையத்தில் பதிவேற்றி பிரபலமாவது தொடர்கதையாகி வருகிறது. எல்லோருக்கும் இணையசேவை கிடைப்பதால் எல்லோராலும் தற்போது வீடியோ பதிவு செய்து இணையத்தில் வெளியிட முடிகிறது. அப்படி வெளியிடப்படும் வீடியோக்கள் சில இணையத்தை ஆக்கிரமிக்கும் தொடர்கதையாகி வருகிறது. இப்படி பிரபலமானவர்கள் தற்போது நிறைய பேர் இருக்கின்றனர். அந்தவகையில் தமிழ் இளம்பெண்கள் சிலர் ஏழாம் அறிவு படத்தில் இடம்பெற்ற பாடலுக்கு பாடலுக்கு நடனமாடிய வீடியோ இணையத்தை தற்போது ஆக்கிரமித்துள்ளது. அந்த பெண்களின் நடத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.
கிருஷ்ணா என்பவர் சும்மா சொல்லக்கூடாது வேற லெவல் ஆடி இருக்கீங்க செம்மையா இருந்துச்சு ஆட்டம் என்று பார்ட்டியுள்ளார்.