2001 பேர் சேர்ந்து இசைத்து கின்னஸ் உலக சாதனை படைத்த சண்டை இசை கலைஞர்கள்

2001 பேர் சேர்ந்து இசைத்து கின்னஸ் உலக சாதனை படைத்த சண்டை இசை கலைஞர்கள்

2001 பேர் சேர்ந்து இசைத்து கின்னஸ் உலக சாதனை படைத்த சண்டை இசை கலைஞர்களின் வீடியோ ஓன்று இணையத்தில் வெளியாகி தற்போது ரசிகர்களின் பேரன்பை பெற்று வைரலாகி வருகிறது.

உலக சாதனை பல விதமாக நடத்தப்படுகின்றன. அப்படி ஒரு உலக சாதனை வீடியோதான் இணையத்தை ஆக்கிரமித்து வைரலாகி வருகிறது. அந்த வீடியோ உங்களுக்காக இங்கே இணைத்துள்ளோம் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை எங்களுடன் இங்கே பகிருங்கள்.

2001 பேர் சேர்ந்து இசைத்து கின்னஸ் உலக சாதனை படைத்த சண்டை இசை கலைஞர்களின் வீடியோ

இதையும் பாருங்க:  திருமணத்திற்கு முன்பு சாந்திமுகூர்த்த ஒத்திகை... இந்தியாவில் இருக்கும் வினோத கிராமம்... எந்த ஊர் தெரியுமா?