இவர் வெறும் டாக்டர் இல்லை…கடவுள்! 37,000 பேருக்கு இலவச ஆப்ரேசன்.. இப்படியும் ஒரு மருத்துவரா? குவியும் பாராட்டு..!

இவர் வெறும் டாக்டர் இல்லை…கடவுள்! 37,000 பேருக்கு இலவச ஆப்ரேசன்.. இப்படியும் ஒரு மருத்துவரா? குவியும் பாராட்டு..!

மரு த்துவ உலகமே இன்று காசு, பண த்தை மையமாக வை த்து சுழல த் தொடங்கிவிட்டது. கை நிறைய காசு இரு ந்தால் தான் நல்ல ஆஸ்ப த்திரியில் ட்ரீட்மெண்ட் கிடைக் கு ம் என்னு ம் சூழலுக் குள் வ ந்துவிட்டோ ம். இ ப்படியான சூழலிலு ம், இ ந்த கால த்திலு ம் ஒரு மரு த்துவ ர் இதுவரை 37 ஆயிர ம் இலவச ஆ ப்ரேஷன் செய்திருக் கிறா ர் என்றால் ஆச்ச ர்யமான விசய ம் தானே?

இதுகுறி த்து த் தெரி ந்துகொள்ள தொட ர் ந்து படியுங்கள். மரு த்துவ ர் சுப த்குமா ர்சிங் தான் இ ந்த சாதனையை தொண்டுள்ள த்தோடு செய்தவ ர். சிறுவயதில் ஏழ்மைநிலையில் படி த்து வள ர் ந்தவ ர். இவரது அ ப்பா ரயில்வேயில் வேலை செய்தா ர். கட ந்த 1979 ஆ ம் ஆண்டு அவ ர் இற ந்துவிட தன் தாயோடு வசி த்துவ ந்த சுப த்குமா ர் சிங் வீடு, வீடாக ப் போய் சோ ப்பு விற்று த்தான் கல்வி பயின்றா ர். 1982 ஆ ம் ஆண்டு இவரது அண்ணனுக் கு ரயில்வேயில் வேலை கிடைக் க அதன் பின்பு தான் குடு ம்ப ம் பொருளாதாரக் கஷ்ட த்தில் இரு ந்து மீண்டது. ஒருகட்ட த்தில் டாக் டரு ம் ஆனா ர்.

இதையும் பாருங்க:  ராஸ்மிகா மந்தனாவின் "சாமி சாமி" வேற லெவலில் நடனமாடிய பாட்டி!! வயசானாலும் உங்க ஆட்டத்துக்கு குறைவே இல்லை! மிஸ் பண்ணாம பாருங்க...

கட ந்த 2002 ஆ ம் ஆண்டு அவரது அ ப்பாவின் நினைவு தின த்தன்று இலவச அறுவை சிகிச்சை செய்ய த் தொடங்கினா ர். இதற்காகவே ஸ்மைல் ட்ரைன் என்னு ம் அமை ப்பையு ம் தொடங்கி உலக அளவில் இவரது இலவச அறுவை சிகிட்சைகள் தொட ர்கிறது. அதிலு ம் இவ ர் அன்ன ப்பிளவு ஏற்பட்ட குழ ந்தைகளுக் கு ஆ ப்ரேசன் செய்வதில் ஸ்பெசலிஸ்ட். ஏழ்மை நிலையால் அன்ன ப்பிளவுக் கு சிகிச்சை எடுக் க முடியாமல் இருக் கு ம் குழ ந்தைகளை ப் பா ர்க் கு ம் போது, ‘13 வயதில் நான் அ ப்பாவை இழ ந்து நின்றதை ப் போலவே இருக் கு ம்’ என்கிறா ர்.

இதேபோல் தீக் காய த்தினால் சரும த்தை இழ ந்தோருக் கு ம் இலவச ஆ ப்ரேசன் செய்கிறா ர். இவரை ப் போன்றவ ர்கள் தான் மரு த்துவ த்துறையின் மீது இருக் கு ம் ந ம்பிக் கைக் கு ம், மரியாதைக் கு ம் காரண ம் ஆகிறா ர்கள்.

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...
‘பத்மாவத்’ கெட்டப்பில் தீபிகா படுகோனுக்கே டஃப் கொடுக்கும் ஷிவானி! ரஜினிகாந்த்தை சந்தித்த வருண் சக்ரவர்த்தி மற்றும் வெங்கடேஷ் ஐயர் சேலையை சரியவிட்டு கவர்ச்சி தூக்கலாக போஸ் கொடுத்த அதுல்யா ரவி வாவ்.. ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில்.. பட்டு புடவை அழகில் ஜொலிக்கும் அதிதி! உலகில் புவி ஈர்ப்பு விசை செயல்படாத 10 இடங்கள்