அப்படியே அச்சு பிசகாமல் இளையராஜா குரலில் பாடி அசத்திய போலீஸ் அதிகாரி

அப்படியே அச்சு பிசகாமல் இளையராஜா குரலில் பாடி அசத்திய போலீஸ் அதிகாரி

அப்படியே அச்சு பிசகாமல் இளையராஜா குரலில் பாடி அசத்திய போலீஸ் அதிகாரியின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வைரலாகி வருகிறது.

இளையராஜா பாடல்கள் பிடிக்காத ஆளே இருக்காது என்று சொல்லலாம் ஏனென்றால் இளையராஜா தன் இசையாலும் குரலாலும் ரசிகர்களை கட்டிப் போட்டுள்ளார் என்றேன் சொல்வார்கள். அந்த அளவிற்கு அவரது பாடல்கள் மிகவும் பிரபலம். அந்த வகையில் அவரது பாடல் ஒன்றை போலீஸ் அதிகாரி ஒருவர் பாடி அசத்தியுள்ளார் அந்த வீடியோதான் இன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் பெருத்த ஆதரவை பெற்று வைரலாகி தற்போது இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.

இதையும் பாருங்க:  எந்த ஸ்கூல்பா படிக்கிற நீ! சிரிப்ப அடக்க முடியலடா டேய்… உயிர் எழுத்துக்கள் வரிசையை எப்படி சொல்லுறாருன்னு பாருங்க.. பல லட்சம் பேர் பார்த்த காட்சி..!