அம்மாவிடம் சண்டை போடும் சுட்டி குழந்தையின் அழகை பாருங்கள்

அம்மாவிடம் சண்டை போடும் சுட்டி குழந்தையின் அழகை பாருங்கள்

அம்மாவிடம் சுட்டிக்குழந்தை ஒன்று சண்டை போடும் அழகான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் பெரும் ஆதரவைப் பெற்று வைரலாகி வருகிறது.

குழந்தைகள் செய்யும் குறும்புத்தனங்கள் எப்போதும் ரசிக்கும்படியாக இருக்கும். குழந்தைகள் எதையும் மனதில் வைத்து செய்வதில்லை அதனால்தான் குழந்தையும் தெய்வமும் ஒன்று என்று முன்னோர்கள் சொல்லி உள்ளார்கள். குழந்தைகள் சிரிக்கும் போதும் ரசிக்கும்படியாக தான் இருக்கும் அதேபோல் அவர்கள் கோபப்படும் போதும் ரசிக்கும்படியாக இருக்கும். அந்த வகையில் சுட்டி குழந்தை தன் தாயிடம் தனது கோபத்தை வெளிக்காட்டும் காணொளி பதிவு ஒன்று வீடியோவாக இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோ தற்போது இணையவாசிகளின் பெருத்த ஆதரவை பெற்று வைரலாகி வருகிறது. அந்த சுற்றி குழந்தையின் அழகான கோபத்தை அனைத்து தரப்பினரும் ரசித்து வருகின்றனர். இந்த வீடியோ வைரல் ஆனது காரணமாக இன்று இணையத்தை அந்த சுட்டிக்குழந்தை ஆக்கிரமித்து உள்ளது. குழந்தைகளின் கோபம் ரசிக்கும்படியாக தான் இருக்கிறது என்று இணையவாசிகள் பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நீங்கள் பார்க்க வந்த வீடியோ கீழே உள்ளது…

இதையும் பாருங்க:  வில்லுப்பாட்டு பார்ப்போரை வியப்பில் ஆழ்த்திய இளம்பெண்!! எவ்ளோ அற்புதமா பாடுது பாருங்க! தனித் திறமைதான்...

கருத்தை சொல்லுங்கள் ...