குழந்தைக்கு கட்டுப்படும் ஜல்லிக்கட்டு காளை

குழந்தைக்கு கட்டுப்படும் ஜல்லிக்கட்டு காளை

குழந்தைக்கு கட்டுப்படும் ஜல்லிக்கட்டு காளையின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியான சில மணி நேரங்களிலேயே பல லட்சம் பேரின் கவனத்தை ஈர்த்து தற்போது செம வைரலாகி வருகிறது.

அனைவரும் வீட்டில் செல்லப்பிராணிகள் வளர்ப்பது சாதாரண விஷயம்தான். பூனை நாய் போன்ற விலங்குகளை செல்லப்பிராணிகளாக வீடுகளில் வளர்த்து வருகின்றனர். நாய்களில் பல வகைகள் நாய்கள் உள்ளன நாய்களின் எண்ணத்திற்கேற்ப விலைகளும் இருக்கிறது. கிராமப்புறங்களில் பெரும்பாலான வீடுகளில் ஆடு மாடுகள் வளர்க்கப்படுகிறது அப்படி வளர்க்கப்படும் மாடுகள் வீட்டில் ஒரு உறுப்பினர் போலவே பார்க்கின்றனர். இதனை ரஜினிகாந்த் ஒரு பட பாடல் கூறியிருப்பார். ஆடு மாடு மீது உள்ள பாசம் வீட்டு ரேஷன் கார்டில் சேர்க்க சொல்லி கேட்கும் என்று அந்த பாடல்வரி அமைந்திருக்கும்.

அப்படிதான் வீட்டில் வளர்க்கும் காளை மாடு அந்த வீட்டில் இருக்கும் பிள்ளை ஓன்று விளையாடுகிறான். அவனுடன் வந்த காளை மாடு பாச மிகுதியால் அழகாக விளையாடுகிறது இது பார்ப்பவர்களின் கண்களை பறிக்கும் வகையில் உள்ளது. அந்த சிறுவனிடம் விளையாடும் காளைமாடு வீடியோ தான் தற்போது இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. இணையவாசிகள் பலரும் அந்த சிறுவனை பாராட்டி புகழ்ந்து தங்கள் கருத்துக்களை அந்த வீடியோவின் கீழ் தெரிவித்து வருகின்றனர். இதுபோல் தினமும் ஒரு வீடியோ இணையத்தில் வைரல் ஆவது சகஜமாகிவிட்டது.

இதையும் பாருங்க:  என் முகத்தில் சிறுநீர்பெய்து செருப்பால் அடித்தனர் - காதல்கல்யாணம் செய்தவரின் உறவினருக்கு சாதி கொடுமை!

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...




‘பத்மாவத்’ கெட்டப்பில் தீபிகா படுகோனுக்கே டஃப் கொடுக்கும் ஷிவானி! ரஜினிகாந்த்தை சந்தித்த வருண் சக்ரவர்த்தி மற்றும் வெங்கடேஷ் ஐயர் சேலையை சரியவிட்டு கவர்ச்சி தூக்கலாக போஸ் கொடுத்த அதுல்யா ரவி வாவ்.. ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில்.. பட்டு புடவை அழகில் ஜொலிக்கும் அதிதி! உலகில் புவி ஈர்ப்பு விசை செயல்படாத 10 இடங்கள்