கடல் அலையில் சிக்கிய குழந்தையாய் பத்திரமாக மீட்ட நாய்

கடல் அலையில் சிக்கிய குழந்தையாய் பத்திரமாக மீட்ட நாய்

Follow us on Google News Click Here

செல்லப் பிராணிகளில் மிகவும் நன்றியுள்ளது நாய் என்று சொல்வார்கள். நாய்க்கு ஐந்தறிவு மட்டுமே இருந்தாலும் தனது எஜமானர்களுக்கு எப்போதும் விசுவாசமாக இருக்கும் . நாய் என்று திட்டுவது விடுவதையே பல பேர் தவறு என்று சொல்வார்கள். ஏனென்றால் நாயைப் போன்று விசுவாசமுள்ள ஜீவன் இவ்வுலகத்தில் வேறு ஏதும் இல்லை.

அப்படிதான் கடலில் சிக்கித்தவித்த தனது எஜமானர் வீட்டுப் பிள்ளையை லாவகமாக காப்பாற்றியுள்ளது ஒரு நாய் இந்த வீடியோ இன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது. சாதாரணமாக இப்போதெல்லாம் பல வீடியோக்களை இணையத்தில் வைரலாகி வருகிறது. அனைவரிடமும் இணையவசதி உள்ளதால் இது போன்று பல வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்து அந்த நாயின் விசுவாசத்தை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளலாம்

Follow us on Google News Click Here

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...

error: Content is protected !!