மாப்பிள்ளை ஓரமாக நிற்க மணப்பெண்ணின் வைரல் டான்ஸ்

மாப்பிள்ளை ஓரமாக நிற்க மணப்பெண்ணின் வைரல் டான்ஸ்

திருமணம் முடிந்த கையோடு உறவினர்கள் உடன் மணப்பெண் ஆடிய டான்ஸ் வீடியோ இன்று இணையதளத்தில் ரசிக்க வைத்து வைரலாக பரவி வருகிறது.

பொதுவாக கல்யாண விழாக்களில் உறவினர்கள் ஆடிப்பாடி மகிழ்வார்கள். எப்போதும் குழந்தைகள் நடனமாடுவது வழக்கமான ஒன்றாக இருக்கும். ஆனால் இப்போதெல்லாம் மணப்பெண் ஆடுவதுதான் வழக்கமாகி வருகிறது. அப்படி ஒரு வீடியோதான் இன்று இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. அந்த வீடியோவில் மணமகன் ஓரமாய் நின்று வேடிக்கை பார்க்க மணப்பெண் உறவினர்களுடன் செம்ம டான்ஸ் ஆடுகிறார். இந்த வீடியோ பதிவு இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த வீடியோ குறித்து ஒரு தரப்பினர் பாராட்டியும். மற்றொரு தரப்பினர் விமர்சித்தும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் . பாராட்டு தெரிவிக்கும் தரப்பினர் அந்தப் பெண்ணின் நடனத் திறமையை இந்த காணொளி வெளிக்காட்டியுள்ளது தெரிவிக்கின்றனர். ஆனால் எதிர்ப்பு தெரிவிக்கும் மக்கள் மற்றுமொரு தரப்பினர் ஒத்த ரோசா புள்ளைய ரொம்ப நல்லா வளர்ந்திருக மா என்று தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

நீங்கள் பார்க்க வந்த வீடியோ கீழே உள்ளது…

இதையும் பாருங்க:  சினிமா பாடலுக்கு அம்மா பொண்ணு சேர்ந்து போட்ட செம டான்ஸ்