மல்லிகையே மல்லிகையே பாடலுக்கு வேற லெவல் டான்ஸ் – வைரலாகும் வீடியோ

மல்லிகையே மல்லிகையே பாடலுக்கு வேற லெவல் டான்ஸ் – வைரலாகும் வீடியோ

கம்பன் உயர்நிலை பள்ளி மாணவிகள் இருவர் ஆடிய நடனம் இணையத்தில் அதிகப்பேரால் பேசுபொருளாக மாறி வைரல் ஆகி வருகிறது.

கம்பன் உயர்நிலை பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பள்ளி மாணவிகள் தாவணியில் ஆடிய ஆட்டம் இணையாயத்தில் வைரல் ஆகி வருகிறது . அந்த வீடியோவை பார்த்த இணையவாசிகள் அவர்கள் இருவரையும் புகழ்ந்து வருகின்றனர்.

நீங்கள் பார்க்க வந்த வீடியோ கீழே உள்ளது :

இதையும் பாருங்க:  இந்திய திருமணங்களில் நடைபெறும் வித்தியாசமான விளையாட்டுகள்