எப்பா ஏன்னா ஆட்டம் ஆடுறாங்க இவங்க!

எப்பா ஏன்னா ஆட்டம் ஆடுறாங்க இவங்க!

இணையத்தில் ஆணும் பெண்ணும் ஆடிய டான்ஸ் ஓன்று வைரல் ஆகி வருகிறது . அவர்களின் ஆட்டத்தை ஒட்டுமொத்த இணையமும் பாராட்டி வருகிறது.

சூர்யா நடிப்பில் வெளியான மாயாவி படத்தில் இடம்பெற்ற பாடல் காத்தாடி போல ஏண்டி என்ன சுத்துற . இந்த பாடல் இளைஞர்களை அதிகம் கவர்ந்த பாடல்களில் ஓன்று இந்த பாடலுக்கு ஒரு ஆணும் பெண்ணும் ஆடிய நடனம் இன்று ஒட்டுமொத்த இணையத்தையும் ஈர்த்துள்ளது . அந்த வீடியோவை பார்த்த அனைவரும் அவர்களை பாராட்டி கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

உங்களுக்காக அந்த வீடியோ இங்கே …

இதையும் பாருங்க:  எத்தனை கோடிகள் கொடுத்தாலும் இந்த பாசம் கிடைக்குமா?… தங்கைக்கு அம்மாவான அண்ணன்

Related articles