திருமணத்தில் மணப்பெண் போட்ட செம டான்ஸ்

திருமணத்தில் மணப்பெண் போட்ட செம டான்ஸ்

திருமணத்தில் மணப்பெண் ஆடிய டான்ஸ் காணொளி ஓன்று வெளியாகி இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. அந்த பெண்ணின் நடனத்தை அணைத்து தரப்பினரும் பாராட்டி வருகிற்றனர்.

இந்த காலத்தில் பல திருமன வைபோகங்கள் ஆடம்பரமாக நடப்பதால் அதில் சடங்கு , சம்பிரதாயம் தாண்டி பல கேளிக்கை நிகழ்ச்சிகளும் , கொண்டாட்டங்-களும் நடைபெறுகிறது . அதுபோல தான் ஒரு கல்யாணத்தில் மணப்பெண் ஆட்டம் போடும் வீடியோ இப்போது வைரலாகியுள்ளது.

இப்போதெல்லாம் பிரபலம் அடைவது பெரியவிசியம் இல்லை ஒரு நாளில் இணையம் மூலமாக பிரபலமாகிவிடுகிறார்கள் 

இதையும் பாருங்க:  கண்கள் நிறைய கண்ணீருடன் அழகு குழந்தை செய்யும் செயல்! லைக்குகளாக குவியும் பாராட்டுக்கள்…