வீடியோ எடுப்பதை அறியாமல் மெய்மறந்து நடனமாடிய கேரள இளம்பெண்

வீடியோ எடுப்பதை அறியாமல் மெய்மறந்து நடனமாடிய கேரள இளம்பெண்

வா த்தி கமிங் பாட்டிற்கு சிறுமி ஒருவ ர் இரு க்கையில் உட்கா ர் த்த மாதிரியே நடனமாடிய வீடியோ ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

கேரளாவை சே ர் ந்த பிரவீனா எ ன்ற பெண் த ன்னுடைய உறவின ர் ஒருவரி ன் திருமண த்திற்கு செ ன்றுள்ளா ர். திருமண த்தி ன் போது மண்டபமே அதிரும் வகையில் ‘தளபதி’ விஜயி ன் ‘வா த்தி கமிங்’ பாடல் போட ப்பட்டுள்ளது.

பொதுவாகவே தமிழில் விஜய் க்கு எ ந்த அளவு ரசிக ர்கள் உள்ளனரோ அதே ப்போல் மலையாள த்திலும் விஜய் க்கு ரசிக ர்கள் அதிகம்.

அதுவும் விஜய் பட த்திற்கு மலையாள சினிமாவி ன் மு ன்னணி நடிக ர்களு க்கு இணையான வரவேற்பு காண ப்படும்.

விஜய்யி ன் பாடலு க்கு மண்டபமே ஆடும் போது பிரவீனா எ ன்ற பெண் த ன் இரு க்கையிலேயே கைகளையும் அசை த்தும், அட்டகாசமான எ க்ஸ்பிரஷ ன்களை அள்ளி தெளி த்துள்ளா ர்.

அ ப்போது அவரு க்கு தெரியாமல் அவரி ன் கல க்கல் டா ன்ஸ் கேமராவில் படம் பிடி க்க ப்பட்டு இ ப்போது அ ந்த வீடியோ இணைய த்தை கல க்கி வருகிறது.

இதையும் பாருங்க:  ஆள் நடமாட்டம் கண்டதும் இருபது நொடியில் வீடு கட்டி ஒளிந்து கொள்ளும் நண்டு.. என்ன வேகம்னு நீங்களே பாருங்க..!

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...