கேரள பெண்களின் சிறப்பான ஆட்டம் வீடியோ

கேரள பெண்களின் சிறப்பான ஆட்டம் வீடியோ

கேரள பெண்களின் அழகைப்பற்றிக் சொல்லவே வேண்டாம். அதனோடு அவர்கள் திறமையிலும் சிறந்தவர்களே. இங்கேயும் அப்படித்தான். 3 கேரள பெண்கள் சேர்ந்து போட்ட ஆட்டம் இன்று இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.

கேரள பெண்கள் அவ்வப்போது வித, விதமாக நடனம் ஆடி வைரலாக்கி விடுவது வழக்கம். அந்தவகையில் ஜிமிக்கி கம்மல் செரில் பட்டி, தொட்டியெங்கும் பேமஸ் ஆனார். அந்தவகையில் இப்போது மூன்று இளம் பெண்கள் சேர்ந்து செம நடனம் போட்டுள்ளனர். அது இணையத்தில் இன்று செம வைரலாகி வருகிறது.

இந்த நடனத்தை ஓணத்துக்காக ஸ்பெசலாக எடுத்துள்ளனர். இதில் முதலில் ஒரு கோயிலில் பாரம்பர்ய நடனத்தை மூன்று பெண்களும் ஆடுகின்றனர். தொடர்ந்து ட்ராக் மாத்திக்கோ என சொல்லிவிட்டு சினிமா டேன்ஸ் பாணியில் பட்டையைக் கிளப்புகின்றனர். இதோ அந்த வீடியோ…நீங்களே பாருங்கள்..

Related articles

error: Content is protected !!