குக்கூ பாடலுக்கு கேரள போலிஸ் போட்ட செம டான்ஸ்!

குக்கூ பாடலுக்கு கேரள போலிஸ் போட்ட செம டான்ஸ்!

குக்கூ பாடலுக்கு கேரள போலீஸ் போட்ட செம டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி தற்போது இணையவாசிகள் ஆதரவைப் பெற்று இணையத்தை ஆக்கிரமித்துள்ளது

சந்தோஷ் நாராயணன் இசையில் தீ மற்றும் அறிவு பாடிய என்ஜாய் என் சாமி பாடல் இணையத்தில் மெகா ஹிட் அடித்துள்ளது. இந்தப் பாடலுக்கு பலரும் தங்கள் வீடியோக்களை இணைத்து அதனை இணையத்தில் பதிவேற்றம் செய்து பிரபலமடைந்து வருகின்றன.

வகையில் கேரள காவல்துறையின் சார்பாக இந்தப் பாடலை மாற்றி அமைத்து குணா விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அவர்கள் நடனமாடி அதனை வீடியோ பதிவு செய்து இணையத்தில் பதிவு செய்துள்ளனர். தற்போது அந்த வீடியோ தான் இணையத்தை ஆக்கிரமித்து வைரலாகி வருகிறது.

இந்த பாடலுக்கு இது போன்ற பலரும் தங்கள் திறமையை வெளிக்காட்டும் விதமாக நடனமாடுவது இதே பாடலை வேறுவிதமாகப் பாடி அந்த வீடியோவை இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். அதுவும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து நல்ல வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது. அந்த வகையிலேயே கேரளா போலீஸ் இந்த வீடியோவும் ரசிகனின் ஆதரவை பெற்றுள்ளது என்றே சொல்லலாம்.

உங்கள் கருதுங்களை இங்கே சொல்லுங்கள்

கருத்தை சொல்லுங்கள் ...

‘பத்மாவத்’ கெட்டப்பில் தீபிகா படுகோனுக்கே டஃப் கொடுக்கும் ஷிவானி! ரஜினிகாந்த்தை சந்தித்த வருண் சக்ரவர்த்தி மற்றும் வெங்கடேஷ் ஐயர் சேலையை சரியவிட்டு கவர்ச்சி தூக்கலாக போஸ் கொடுத்த அதுல்யா ரவி வாவ்.. ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில்.. பட்டு புடவை அழகில் ஜொலிக்கும் அதிதி! உலகில் புவி ஈர்ப்பு விசை செயல்படாத 10 இடங்கள்